Freelancer / 2023 மார்ச் 12 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிட்டிக்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் வில்கம்விகார பகுதியைச் சேர்ந்த 53 வயதான எம்.இ.ஏ.விதானலகே ஹரிச்சந்திர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறாவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
51 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago
3 hours ago