2025 மே 06, செவ்வாய்க்கிழமை

லொறி குடைசாய்ந்து விபத்து

Editorial   / 2018 மே 18 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-  ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் பயணித்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இன்று (18) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹொரவப்பொத்தானையிலிருந்து  -திருகோணமலை நோக்கிச்சென்ற லொறியே, பன்குளம் வளைவில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறி சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமானதென, மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் எவருக்கும் எத்தகைய பாதிப்பு ஏற்படவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X