Princiya Dixci / 2017 ஜனவரி 07 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 2.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் ஹாபிஸ் நசீர், பொது நிர்வாகத்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த விசேட கூட்டத்தில் 2020ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியால் முன்வைக்கப்ட்டுள்ள வறுமை ஒழிப்புத் திட்டம் தொடர்பாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வரற்சி தொடருமானால் எப்படி முகங்கொடுப்பது பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளதாக, மாவட்ட செயலகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025