Niroshini / 2017 ஜனவரி 07 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்,பொன்ஆனந்தம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருட முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வழிபாடு நிகழ்வுகள், இன்று(07) காலை திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.கலைஞானசுந்தரம், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025