Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கந்தளாய் இப்னு தைமியா அரபிக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை அனுமதிக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் இணைய விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் கோரப்ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விவரங்களுக்கு 075- 895 2185 எனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
20 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
3 hours ago