Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாயில்; செவ்வாய்க்கிழமை (25) மாலை வேகமாகக் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாலத்துடன் மோதியதில், அம்மோட்டார் சைக்கிளில் பயணித்த கந்தளாயைச் சேர்ந்த ஏ.எம்.அஸீம் (வயது 18) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் கூறினார்.
6 minute ago
38 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
57 minute ago
2 hours ago