Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை -புத்தளம் வீதியில் கன்னியா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சொகுசு பஸ்ஸும்; உழவு இயந்திரமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 3 நாள் விடுமுறையைக் களிப்பதற்காக திருகோணமலைக்கு குறித்த பஸ்ஸில் வந்திருந்த வேளையிலேயே விபத்துக்கு உள்ளானார்கள்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


8 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 Mar 2026
20 Mar 2026