Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ஜமாலியாப் பகுதியில் திங்கட்கிழமை இரவு சைக்கிளும் முச்சக்கரவண்டியொன்றும் மோதியதில் சைக்கிளில் பயணித்தவர் (வயது 76) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சைக்கிளுடன் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த விபத்தை அடுத்து, முச்;சக்கரவண்டிச் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
6 minute ago
38 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
57 minute ago
2 hours ago