Princiya Dixci / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா மற்றும் மூதுர் பிரதேசங்களில், டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 900 பேருக்கு, இலங்கைக்கான டுபாய் நாட்டுத் தூதரகத்தின் அனுசரணையோடு, வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, டுபாய் நாட்டின் தூதரகத்தின் செயலாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகருப் ஆதியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, இவற்றை வழங்கி வைத்தனர்.
9 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
2 hours ago