Thipaan / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்
கிழக்கு மாகாண விவசாய எழுச்சிக் கண்காட்சி 2016 இன் இறுதி நாள் நிகழ்வு, இன்று காலை ஆரம்பமானது. பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனார்டோ, கிழக்கு கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது, சிறந்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.


2 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
20 Mar 2026
20 Mar 2026