2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 06 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தற்போது ஏற்பட்டுள்ள  வரட்சி காரணமாக   நீர் இன்மையால் தங்களின் விவசாயச் செய்கை பாதிக்கப்படுவதாக தெரிவித்து  இன்று (06) கந்தளாய் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கந்தளாய் குளத்து நீரை விவசாயத்துக்கு வழங்க வேண்டும் என்பதுடன் குடிநீருக்கு, கங்கையாற்று நீரை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X