Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜூலை 10 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிண்ணியா வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த கிழக்கு மாகாண தொடர்பாடல் தொழில்நுட்ப உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ. முஸவ்பில், மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர், கிண்ணியாவிலிருந்து திருகோணமலையிலுள்ள தனது அலுவலகத்துக்கு நேற்று (09) காலை சென்று கொண்டிருந்த போதே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .