2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விழிப்பணர்வுச் செயலமர்வு

Editorial   / 2018 ஜூன் 03 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சர்வதேச வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வுச் செயலமர்வு, உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், நாளை (04) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதென, திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, திணைக்களத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X