Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 25 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தம்பலகாமம் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் கட்டிடத்தில் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாதாந்த கூட்டமும் இயன் மருத்துவம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு (24) இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் இயன் மருத்துவம் தொடர்பிலான வளவாளராக கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் டொக்டர் மல்சா ஜெயவர்தன கலந்து கொண்டார். மேலும் இந் நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு இயன் மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago