2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம் எஸ் அப்துல் ஹலீம் 

திருகோணமலை விவசாயத் தினணக்களம் மற்றும் திருகோணமலை  கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வளாகத்தில் இன்று (26) விவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட விவசாய பிரதி விவசாயப் பணிப்பாளர் R.கோகுலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக 

பிரதம விவசாய ஆணையாளர்  சிசிர குமார, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின்  செயலாளர் எஸ். சிவநாதன், கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் டொக்டர் எஸ். எம். ஹூஷைன், மாவட்ட விவசாய பணிப்பாளர் 

எம்.குகதாசன், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.வருணி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X