Editorial / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக்
கிண்ணியா பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான சுண்டியாறு பிரதேச விவாசாயிகள், நீண்ட காலமாக தங்களுடைய வயல் நிலங்களுக்குச் செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அவற்றை நிவர்த்திசெய்யும் முகமாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கால், கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹாருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய, அதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனவும், அதனை இன்று (24) பார்வையிடச் சென்றதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
15 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
3 hours ago