Editorial / 2018 ஏப்ரல் 20 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சல்லி உப்புவெளி கடற்கரை பகுதியில், மீன்களுக்குப் போடுவதற்குத் தயாரான நிலையில் வைத்திருந்த டைனமட் வெடி பொருளுடன், இன்று (20) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரிடமிருந்து, 2 கிலோ 800 கிராம் வெடி பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற, இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையின் போதே, இவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026