Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பிரதான வீதியில் வைத்து, 8 கிராம் ஹெரோய்னுடன் நபரொருவரைக் கைதுசெய்துள்ளதாக, கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கந்தளாய் ஆரியவம்ச மாவத்தையைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார்,
ஹெரோய்ன் போதைப் பொருளுடன,; பிரதான வீதியில் நபரொருவர் நடமாடுவதாகப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம், இவரைச் சோதனைக்குட்படுத்திய போதே அவர், கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago