2025 மே 03, சனிக்கிழமை

திக்வெல்லயில் புதியதொழிற்பயிற்சி நிலையங்கள் திறந்து வைப்பு

Super User   / 2011 மார்ச் 14 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி, திக்வெல்ல தலல்ல தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாரதி பயிற்சி பாடசாலை மற்றும் ஹோட்டல் பாடசாலை ஆகியன இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. 

இவ்வபைவத்தில தொழில்நுட்ப அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தம்மிக ஹேவாபத்திரன, தென் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன விஜேசேகர அகியோரும் கலந்துகொண்டனர்.

16 தொழிற்பயிற்சி நிலையங்களில்  2009, 2020 ஆம்  ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 500 மாணவமாணவிகளுக்கு சான்றிதழ்களும் இன்று வழங்கப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X