2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஜூலாம்பிட்டியே அமரேவுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாந்தோட்டை, கட்டுவன பிரதேச மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த ஜூலாம்பிட்டியே அமரே என்று அழைக்கப்படும் ஜீ.ஜீ.அமரசிறியை எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வலஸ்முள்ள நீதவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்துமாறும் தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .