2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மாணவிகள் அறுவரை காணவில்லை

Super User   / 2012 ஜூலை 09 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

13-19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவிகள் அறுவரை நேற்றிரவு முதல் காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஹட்டனிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் தங்கியிருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் காணாமல்  போனமைக்கான காரணம் என்னவென்பது உறுதியாகத் தெரியவில்லை எனவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் கூறினர். (சனத் டெஸ்மன்ட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .