2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுப்பர்மார்கெட் கட்டிடம் தீக்கிரை

Super User   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி உக்வத்தையிலுள்ள சுப்பர்மார்கெட் கட்டிடமொன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து இக்கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜிந்தோட்டை பகுதியில் மத பாரம்பரியம் தெடர்பாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(சஜீவ விஜேவீர)


You May Also Like

  Comments - 0

  • mohamed m. m. A Tuesday, 28 August 2012 07:32 AM

    எரியும் தீயில் கருகும் கொள்கை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X