2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த நபர் தவறி விழுந்து உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

சுற்றுலா சென்று பஸ்ஸின் மிதி பலகையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரொருவர் அதிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

வீரகெடிய ரன்ன வீதியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. தங்காலை, அதுவெலேன பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நான்கு குழந்தைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .