2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

காலி வித்தியாலோக கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி வித்தியாலோக கல்லூரி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த கல்லூரிக்கு புதிதாக நியமனம் பெற்றுச் சென்ற அதிபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்தே பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

புதிய அதிபருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக பாடசாலை வளாகத்தில் இன்று காலை அமைதியற்ற நிலை காணப்பட்டது. அத்துடன், அதிபர் மீதும் அவரின் பாதுகாப்புக்காக வந்திருந்த பொலிஸார் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அதிபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0

  • Sivanathan Monday, 01 October 2012 10:42 AM

    அதிபருக்கு ஏன் பொலிஸ் பாதுகாப்பு. அவர் என்ன அரசியல் வாதியா பாதுகாப்பு பெறுவதற்கு..? நல்லி அதிபருக்கு இது எல்லாம் தேவையில்லை.

    Reply : 0       0

    jesmin Monday, 01 October 2012 02:59 PM

    மாலகவை கல்வி அமைச்சராக நியமித்தால் பிரச்சினை முடிந்துபோயிருக்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .