2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இராணுவ அதிகாரியின் மனைவியை காணவில்லை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 24 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியரான தனது மனைவியை காணவில்லை என இராணுவ அதிகாரியொருவர் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தறை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவில் சுயநினைவை இழக்க செய்கின்ற வைத்தியராக கடமையாற்றிய தனது மனைவியான எரந்தி கருணாரத்ன (27வயது) என்பவரையே காணவில்லை.

வெள்ளிக்கிழமை வேலையை முடித்துக்கொண்டு ஹிக்கடுவையில் உள்ள வீட்டுக்குத் திரும்பிப்கொண்டிருந்த அவர் ஹபராதுவையில் வைத்து தொலைபேசி தொடர்பினை ஏற்படுத்தியதாகவும் அதற்கு பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .