2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பீச் பார்க் நிர்மாண பணிகளினால் காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு

Super User   / 2013 ஜனவரி 23 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


ஹம்பாந்தோட்டை பீச் பார்க் நிர்மாண பணிகளினால் காணிகளை இழந்தவர்களுக்கான நட்டஈடு இன்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது காணிகளை இழந்த 48 குடும்பங்களுக்கு சுமார் மூன்று  கோடி ரூபா நட்டஈடு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் ஆர்.சீ.த.சொய்ஸா, ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர பிரணாந்து உட்பட பலர் கலந்துகொண்டு நடஈடுகளை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .