2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மாத்தறை மீனவரின் சடலம் திருமலையில் மீட்பு

Kanagaraj   / 2013 ஜூலை 17 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை சீனன்குடா மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து மீனவர் ஒருவரின் சடலம் கடற்படை சுழியோடிகளால்  இன்று புதன்கிழமை மீட்கப்பட்டள்ளது.

மாத்தறை தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான எல்.டி.பிரியந்த என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டள்ளது.

இவர் மதுபோதையில் நேற்று இரவு இருந்தாகவும் இதன் போதேகடலில் வீழ்ந்து இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
இது தொடர்பில் உப்புவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .