2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். இஸட்.எம். இர்பான்


ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தலைமையில் ஹம்பாந்தோட்டை நிர்வாகக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, மாவட்ட செயலாளர், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .