2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு: நால்வர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரிய பரீட்சை தொடர்பில் இரு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் நால்வர் காயமடைந்துள்ளனர். காலி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நால்வரும் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிந்து மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .