2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

தாயும் மகனும் ரயிலில் மோதுண்டு பலி

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சீக்ரகாமி புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம், அம்பலாங்கொடை பகுதியில், சனிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.

குலிகொடஹே, அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த உதயங்கனி தோமஸ் (வயது 28), சமித் கமகொடகே (வயது06) என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .