2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

பொதுநலவாய இளைஞர் செயலகம் திறப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இசெட்.எம்.இர்பான்


பொதுநலவாய இளைஞர் செயலகம் செவ்வாய்க்கிழமை(12) மாலை ஹம்பாந்தோட்டடை நிர்வாகக் கட்டிடத் தொகுதியில் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான டலஸ் அலகப்பெரும, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் 52 பொதுநலவாய நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .