2025 மே 01, வியாழக்கிழமை

பிரித்தானியப் பிரஜை பலி

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவைக்கு சுற்றுலாவந்து தொடன்துவ, பட்டுவத் கடலில் குளித்துக் கொண்டிருந்த பிரித்தானிய பிரஜை (வயது 54) நீரில் மூழ்கி, திங்கட்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

கடலில் குளிக்க சென்ற போது குறித்த நபர் அலையில் சிக்கி இழுத்து கடலுக்குள் செல்லப்பட்டுள்ளார். எனினும், பிரதேச மக்கள் அவரை காப்பாற்றி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .