2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

வாழைப்பழத் திருடர்கள் தப்பியோட்டம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, மயூரபுர, தெலவில்லப் பிரதேசத்தில் வாழைத்தோட்டமொன்றில் சுமார் 35 வாழைக்குலைகளைத் திருடி, லொறியில் ஏற்றும் போது மாட்டிக்கொண்ட சிலர், லொறியைக் கை விட்டு விட்டு தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .