Editorial / 2020 ஜூன் 08 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 77ஆயிரத்தை அண்மித்துள்ளது.
நேற்று மாத்திரம் 1718 PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் இதுவரை 76,957க்கும் அதிகமான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
8 minute ago
23 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
37 minute ago
47 minute ago