Editorial / 2020 மே 30 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று (30) 27 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
5 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
4 hours ago