Editorial / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு 11 − செட்டியார் வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்படுகின்றன. இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. செட்டியார் தெரு − கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்படுகின்றன.
சட்டவிரோத கட்டடங்கள் எனக் கூறி, பெக்கோ இயந்திரத்தின் மூலம் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025