Editorial / 2020 நவம்பர் 13 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸினால் மேலும் ஐவர் இன்று(13) மரணடைந்துள்ளனர்.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண்ணொருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 78 மற்றும் 64 வயதான இரண்டு ஆண்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .