2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பெரும்போக வேளாண்மை ஆரம்பம்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாலமுனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேச வயல்களில் உழவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 70,000 ஹெட்டெயரில் பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார். (படப்பிடிப்பு: எம்.எஸ்.எம். ஹனீபா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .