2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதம ஆசிரியர் இரத்தினசிங்கத்தின் இறுதிக் கிரியைகள்

Niroshini   / 2016 ஜனவரி 11 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

சுடர்ஒளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கத்தின் (கே.கே.ஆர்.) இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை (11) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.

அன்னாரின் பூதவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .