R.Tharaniya / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 14 ஆவது நாளாகவும் செவ்வாய்க்கிழமை (30) அன்று சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரி திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்யாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





ஏ.எச் ஹஸ்பர்
39 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago