2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கரைவலையில் அகப்பட்ட மீன்கள்...

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் அறுகம்பைக் கடலில் ஞாயிற்றுக்கிழமை  (05) மாலை கரைவலை மீன்பிடியில் ஈடுபட்ட  மீனவர்களுக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாய்  பெறுமதியான  மீன்கள் அகப்பட்டுள்ளன.  சிறிய ரக வாழை, சீலா, கீளி போன்ற மீன்களே இவர்களின் கரைவலையில் சிக்கின. (படங்கள்:- ரீ.கே.றஹ்மத்துல்லா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X