2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விபத்து...

Kanagaraj   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகாமம் 99மைல் கல்லுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வானொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியை கடக்கமுயன்ற கட்டாக்காலி எருமை மாட்டில் மோதுண்டுடே இந்த வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வானில் சென்றோர் பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தளாய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானில் மோதுண்ட அந்த எருமை மாடு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளது. (படம்: ஏ.எம்.ஏ.பரீத்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X