2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கடல் கடந்து வருகை...

Gavitha   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பிரதான பாலம் முதல் தள்ளாடி வரையிலான கடற்கரையோரங்களில் புதியவகையான கொக்குகளின் வருகை ஆரம்பித்துள்ளன.

காலநிலை மாற்றத்துக்கு அமைவாக வெளிநாட்டு பறவைகள் கடல் கடந்து மன்னார் தீவுப்பகுதிக்குள் வருடா வருடம் வருகை தருவது  வழமை.

இவ்வாறு வருகை தரும் கொக்குகள், மன்னார் தீவுப்பகுதியில் உள்ள கொக்குகளுடன் இணைந்துகொள்கின்றன. (படங்கள்: எஸ்.றொசேரியன் லெம்பேட்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X