2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இடையூறு...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து சமிஞ்சைக்குரிய மூன்று வர்ண மின்விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து பாரிய போக்குவரத்து இடையூறு, பொரளை மயான சந்தியில் இன்று திங்கட்கிழமை (20) காலை இடம்பெற்றது. கொழும்பு மாநகர சபை, இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து அது தொடர்பான நிறுவனத்துக்கு அறிவித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். (படங்கள்: வருண வன்னியாராச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X