2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் மாநாடு...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு, கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்றது.

19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றுவதை தடுத்து ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்கு செல்ல முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் இதில் பங்கேற்றனர். (படங்கள்: பிரதீப் பதிரன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X