2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மலர் கண்காட்சி....

Administrator   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நிகழ்வு இன்று (25) நுவரெலியா விக்டோரியா பூங்காவில் ஆரம்பமானது.

இந்த மலர் கண்காட்சியில் நுவரெலியாவில் பூக்கக்கூடிய 200 மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

வசந்த கால மலர் கண்காட்சிக்கான பரிசளிப்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X