2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நடுத்தீர்ப்பு மையம்...

Princiya Dixci   / 2015 ஜூன் 05 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நடுத்தீர்ப்பு மையம், உலக வர்த்தக மையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை (04) பிரதமர் ரணில் விக்கிரமங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .