2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உலகை பாதுகாப்போம்...

Princiya Dixci   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று உலக சுற்றாடல் தினமாகும். ஐக்கிய நாடுகள் சூழல் அமைப்பு, 1972ஆம் ஆண்டு ஸ்டெலக்ஹோம் நகரில் நடத்திய சூழல் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு சுற்றாடல் தினம் '7 பில்லியன் மக்களைக் கொண்ட இந்த உலகை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. 

இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொலித்தீன் பாவனையை தடை செய்தல் மற்றும் மரக் கன்றுகள் நாட்டுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை, மெதிரிகிரிய 'வடதாயெக' விஹாரை முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (05) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு: நிஷால் பதுகே, வருண வன்னியாராச்சி

திருகோணமலை: வடமலை ராஜ்குமார்,​ ஒலுமுதீன் கியாஸ்

அப்பாறை: எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.ஜி.ஏ.கபூர், எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

மட்டக்களப்பு: எம்.எஸ்.எம். நூர்தீன்,​ எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முல்லைத்தீவு: ரஸீன் ரஸ்மின்

யாழ்ப்பாணம்: நா.நவரத்தினராசா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .