2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து...

Thipaan   / 2015 ஜூன் 06 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கண்டியில் இருந்து யாழப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று சனிக்கிழமை (06) அதிகாலை  4 மணியளவில் விபத்துக்குள்ளாகியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது.

இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகிய போதிலும் வாகனத்தில் இருந்தவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .