2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புனித சின்னம்...

Princiya Dixci   / 2015 ஜூன் 07 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் பெருமானின் புனித சின்னம், தெல்கொடையில் உள்ள ஸ்ரீ சம்போதி மஹா விகாரைக்கு எடுத்து வரப்பட்டது. அதன் பின்னர் அங்கு நடைபெற்ற மத வழிபாட்டுகளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய இணைப்பாளர் தயா கமகே ஆகியோர் பங்கேற்றனர். (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .